Friday, August 01, 2014
On Friday, August 01, 2014 by Anonymous in News
தனுஷ் தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் நிலைமைக்கு வந்துவிட்டார், இதற்கு எல்லாம் காரணம் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் தான்.
இப்படத்தின் வெற்றி இவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது, பல முன்னணி நடிகர்களே இப்படத்தை பாராட்டியுள்ளனர்.
இதில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் இப்படத்தை பார்த்த இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ தனுஷுன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது , மேலும் அனிருத்தின் இசை என்னை ஈர்த்துவிட்டது’ என டுவிட் செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் ...
-
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜிடம் ஒரு பெண் மனு கொடுத்தார். திருப்ப...
-
-
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் மக்காவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள அராஃபாவிலே ஜபலூர்ரஹ்மத் என்ற இந்த மலையில்தான் (படம் 1 a ) ஆதம் அலைஹிவஸ்ஸலாமும் ஹவ...
0 comments:
Post a Comment