Friday, August 01, 2014

On Friday, August 01, 2014 by Anonymous in    
idhu_namma_aalu001








சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடம் செம்ம விருந்து இருக்கிறது என்று நினைத்தால் ஏமாற்றம் தான். கௌதம், பாண்டிராஜ், செல்வராகவன் என பெரிய இயக்குனர்கள் படங்களில் கமிட் ஆகி, இதில் எந்த படமும் முடிவடையாமல் இருப்பது தான் வருத்தம்.
ஏற்கனவே செல்வா படம் ட்ராப் ஆகிவிட்டது, தற்போது பாண்டிராஜ் படமும் அப்படியே நிற்கிறது, இதை பற்றி விசாரித்தால், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
கண்டிப்பாக விரைவில் இது நம்ம ஆளு திரைக்கு வரும், சில காட்சிகள் மட்டுமே மீதி இருக்கிறது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.(தயாரிப்பாளர் நம்ம டி.ஆர் தான்).

0 comments: