Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக கேரளா வருகிறார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள நாளை கேரளா வரும் பிரணாப் முகர்ஜியை வரவேற்க அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கும் அவர் ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார். இதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி பட்டமளிப்பு விழா, அரசு விழா, கலை விழா என்று 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் அவர், 19ம் திகதி மாலை டெல்லி திரும்புகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment