Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஐநா அமைப்புத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பட்டியலில் அதிக ஏழைகள் உள்ள நாடு என்கிற பட்டியிலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று ஐநாவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2014 என்கிற அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், தென் கிழக்கு ஆசியாவில் 1990ம் ஆண்டுகளில் 45 சதவிகிதமாக இருந்த ஏழ்மை நிலை தற்போது 14 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஏழ்மை பரவலாக காணப்பட்டாலும் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், உலக அளவில் ஏழ்மையின் பங்கு இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது என்றும், இது சீனா, நைஜீரியா, பங்களாதேஷைக் காட்டிலும் அதிகம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு விகிதத்திலும் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலையும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment