Sunday, August 17, 2014

On Sunday, August 17, 2014 by farook press in ,    
மலக்கழிவுநீர் 24வது வார்டு அப்பாச்சி நகர் 3வது வீதியில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது பலமுறை ராம்மோகன் AE யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நாளை மேயரிடம் மனு அளிக்க முடிவுசெய்துள்ளனர் . 


0 comments: