Sunday, August 17, 2014
பிரன்ட் லைன் மில்லேனியம் பள்ளியில் மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டிகல் நடைபெற்றன . அவ்விளையாட்டு போட்டியில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ மாணவியர்களை யும் (சீனியர் ஜூனியர்) லைரா , பெஹசஸ் ,ஒரைன் , ஹெர்குலஸ் போன்ற பெயர்களின் அடிப்படையில் மாணவர்களை நான்கு அணிகளாக பிரித்து விளையாட்டு போட்டிகல் நடத்தப்பட்டன . சீனியர் அளவில் லைரா அணியைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து கோல் கணக்கிலும் , ஜூனியர் அளவில் லைரா அணியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு கோல் கணக்கிலும் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி செயலர் திருமதி . டாக்டர் சிவகாமி அவர்களால் பரிசுகளும் , பாராட்டுகளும் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...



0 comments:
Post a Comment