Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் அனுபமா குமார். இவர் தற்போது தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி அனுபமா கூறுகையில், முதன்முறையாக வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நான் நடிக்கிறேன். இது மோசமான தன்மையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.
இப்படிபட்ட தன்மை கொண்ட மக்கள் இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் இப்படம் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் என்னுடைய வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்படம் என் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
