Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by farook press in ,    
திருப்பூர் கணக்கம்பாளையத்த்தில்  புதிய ரேசன் கடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் சாமிநாதன், கவுன்சிலர் விஜயகுமார், கோகுல், ஷாஜகான்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: