Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by Unknown in ,



திருப்பூர்மாவட்டம் ஊத்துக்குளியில் அரசாங்க பதிவு பெறாத சிட் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத கையெழுத்து போட்ட காசோலை, வெற்று பத்திரம் மற்றும் நிலப்பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு காந்திமதி என்பவர் மிரட்டுவதாக 10க்கும் மேற்பட்டோர் ஊத்துக்குளி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார்கள்.விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் கூறியதாக பொதுமக்கள் கூறினார்கள்..