Friday, August 22, 2014

On Friday, August 22, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறை  சார்பாக  பள்ளி மாணவ  மாணவிகளுக்கு  விலையில்லா  மிதிவண்டிகளை  சுற்றுசூழல் துறை அமைச்சர் திரு.தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் அவர்கள்   வழங்கினார்.  உடன் திருப்பூர்  மாவட்ட  ஆட்சி  தலைவர்  திரு.கோவிந்தராஜ் , இ.ஆ.ப. அவர்கள்  மட்டும் முதன்மை  கல்வி  அலுவலர் திரு.இரா.முருகன்  ஆகியோர்  உள்ளனர் .  


0 comments: