Friday, August 22, 2014

On Friday, August 22, 2014 by Unknown in ,    


திருப்பூர்  ஆக :22.    அரசுப்பேருந்துகள்  ஏற்கனவே  சரியான  நேரத்திற்கு  வருவதில்லை  இதில்  காலையிலும்  மாலைப்பொ ளுதிலும்  பள்ளி செல்லும் மாணவ  மாணவியர்  பேருந்துகள்  நிற்காமல்  செல்வதால்  தினமும்  பேருந்தை  துரத்தி  பிடிக்கும்  அவல நிலை  ஏற்பட்டு  வருகிறது .     இதனை  அரசுப்பேருந்து  மேலாளர்  நடவடிக்கை  எடுத்தால்  மட்டுமே  விடிவு காலம்  என்று  பொதுமக்கள்  எதிர்பார்ப்பு   இடம்  பெருமாநல்லூர் சாலை  அண்ணா  நகர்  பஸ் நிறுத்தம் .

0 comments: