Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில்  பத்திரிகையாளர்கள் தன் பணிகளை செய்துகொண்டு இருக்கும்போது PRO அவர்கள் அந்த இடத்தில் தான் பத்திரிகையாளர்களை பார்வை இடுகிறார். ஒவ்வொரு  பத்திரிகையாளர்களிடமும் சென்று, நீங்கள் எந்த  பத்திரிகை விசாரித்து தெரிந்து கொள்கிறார் .
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும்  இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட  டைரி  தயார் செய்யப்படவில்லை.  சாய்பாபா I  மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால்  பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது. 
                                                                                 சாய்பாபா I


நவநீதகிருஷ்ணன் PRO 

0 comments: