Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    



கோவை: கோவையில் மேயர் பதவிக்கு அதிமுக, பாஜக மார்க்சிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 16 பேர் போட்டியிடுகின்றனர். மேயர் பதவிக்கு போட்டியிடும் 16 வேட்பாளர் பெயர்களும் கோவையில் அறிவித்தனர். உள்ளாட்சியில் காலியான பதவிகளுக்கு வரும் 18ந் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. 

0 comments: