Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    


 Displaying photo5.JPGDisplaying photo2.JPG



திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.
விழாவி்ற்கு திருமுருகன்பூண்டி அதிமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன் தலைமை வகித்தார். சட்டப் மன்ற  உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி,  துணை மேயர் குணசேகரன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராதகிருஷ்ணன்,அதிமுக ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசி தொகுதி செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் லதா சேகர், கோபால், ஜெ.பேரவை நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்

0 comments: