Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    


Displaying DSC_1166.JPG


திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு  வ.உ.,சி..நக ரில் தீயில் கருகி  தாயும்,மகளும் பலியாகினர். அங்கு இருந்த 3 குடிசைகளும் எரிந்து சாம்பலானது.அப்பகுதியை  , திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.., செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைம்னையில், மாநில மகளிரணி துணை செயலாளரும், திருப்பூர் மேயருமான அ.விசாலாட்சி, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர்  துணை மேயருமான சு.குணசேகரன் உள்ளிட்டோர் .பார்வையிட்டனர்.   நிகழ்வில் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஸ்டீபன்ராஜ், எஸ்.கே.தங்கமுத்து, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், சத்யா, அமுதா வேலுமணி, சுப்பிரமணி, விஜயகுமார், பாலசுப்பிரமணியம், ஈஸ்வரன்,  கட்சி நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா,ஹரிஹரசுதன்,ராஜ்குமார், அனபரசன், பாஸ்கரன்,வே.சரவணன்,   , ருக்குமணி, ரிகானா, , சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன்,  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments: