Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.வேலுச்சாமி வியாழக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். உடன் மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், நகரக்குழு உறுப்பினர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன், சி.மாரப்பன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

0 comments: