Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown in ,    

மதுரை வேளாண்மைகல்லு£ரியில் 45 ஆண்டு காலம் ஆய்வக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சின்னப்பாண்டிக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ கதிரவன் வாழத்து தெரிவித்தார். உடன் டீன் (பொ) பார்த்திபன், முன்னாள் ஊராட்சி தலைவர் அக்னி, வழக்கறிஞர் ரத்தினம், அலுவலர் முருகையா மற்றும் பலர் உள்ளனர்.

0 comments: