Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்
திருப்பூர், செப்.4-
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11ம் வார்டில் (குண்டடம்) பி.தருமன் போட்டியிடுகிறார். அதேபோல் திருமுருகன்பூண்டி பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு பி.ராமசாமி போட்டியிடுகிறார்.  திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டுக்கு நடைபெறும் மாமன்ற உறுப்பினர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.என்.நாகராஜன் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் இந்த வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
---------------


0 comments: