Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு  இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு  கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில்,  திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர்  துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில்,  கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையி 
வகித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க., நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வ.உ.சி., நகர் பகுதியில் திரைப்பட பாடகர் அனிதா குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடலுக்கு அப்பகுதி பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினார்கள் . 
பிரச்சாரத்தின் போது துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
திருப்பூர் மாநகருக்கு ரூ. 300 கோடி அளவிலான திட்டங்களை அளித்து உள்ளார். இந்த வார்டுக்கு மட்டும் ரூ. 11 கோடி அளவிலான நலத்திட்டங்களை அள்ளி தந்து உள்ளார். இன்னும் பல நல்ல திட்டங்கள் தொடர இரட்டை இலை  சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
அனிதா குப்புசாமி பேசுகையில், பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர மக்கள் மகிழ்ச்சியாக வாழ இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
கவுன்சிலர்கள்  கணேஷ், சத்யா, சுப்பிரமணி,  பாலசுப்பிரமணியம்,   கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன்,   , ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு  இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு  கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில்,  திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர்  துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில்,  கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கவுன்சிலர்கள்  கணேஷ், சத்யா, சுப்பிரமணி, சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், சபரி,  பாலசுப்பிரமணியம்,   கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன்,ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 comments: