Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் ஜம்மனை  வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி,    பகுதிகளில்,.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,  தலைமையில் திரைப்பட பாடகி அனிதா குப்புசாமி மற்றும்  கட்சி நிர்வாகிகள் ஓட்டு வேட்டையாடினர். தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டு சென்ற கட்சி நிர்வாகிகளை பொதுமக்கள் திரண்டு   ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.  திருப்பூர் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும், காமராஜர் ரோட்டில் கடைகளில்  ஓட்டு வேட்டையாடினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெட் சக்திவேல், மயூரினாதன், கேபிள் பாலு,   கவுன்சிலர்கள்   செல்வம், நஜ்முதீன்,   கட்சி நிர்வாகிகள்    ஏ.எஸ்.கண்ணன்,   கண்ணபிரான்,    கேபிள் பாலு, தேவராஜன்,   பரமராஜன்,    ராஜ்குமார், அன்பரசு, பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,   உள்ளிட்டோர் பங்கேற்றனர்





0 comments: