Thursday, October 09, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்
(வயது35). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி சுபா ரித்திகா (30).
இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,
இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment