Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அதி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர்

0 comments: