Sunday, November 02, 2014
On Sunday, November 02, 2014 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த அ. தி. மு. க. தொண்டர் தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த வீரமணி அ. தி .மு க . பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் மனமுடைந்து தீக்குளித்து இறந்தார். வீரமணியின் குடும்பத்திற்கு அ. தி. மு. க. சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது .வீரமணியின் மனைவி கலாமணியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. அதற்கான காசோலை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் உடன்
சி.. சண்முகவேலு M. L. A , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்
C. மகேந்திரன் M. P ,அரசு கேபிள் டி. வி கே .ராதாகிருஷ்ணன் S. இன்பதுரை, சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணை செயலாளர M அப்துல்ஹமீது ,அண்ணாதொழிர்சங்கபேரவைபொருளாளர்மற்றும்பல்லடம்சட்டமன்ற
உறுப்பினர்பரமசிவம்.உடுமலை நகர்மன்றதுணைத்தலைவர் M.கண்ணாயிரம் ,மடத்துக்குளம் பேரரூராட்சி தலைவர் S. பழனிச்சாமி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமலைசாமி மடத்துக்குளம் பேரரூராட்சி துணைத்தலைவர் G. K. தண்டபாணி,கணியூர் பேரரூராட்சி தலைவர் தேவி,மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment