Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திறந்ததும் கருநாகம் இருப்பதைக் கண்டு கடையின் முதலாளி அதிர்ந்துபோனார். உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் வந்து கருநாகத்தை எடுத்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 10அடி நீள கருநாகம் என்றதும் அந்த பகுதியின் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.