Thursday, March 17, 2016

On Thursday, March 17, 2016 by Tamilnewstv   
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில்
இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லஎன அடிக்கல் நாட்டிய சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் பேச்சு
`
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தின் சார்பில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்ல திட்டத்தில் 40 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவற்றுக்கான அடிக்கல் நாட்டிய பைத்துர் ரஹ்மா தலைவர் பாணக்காடு செடீநுயிது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அது சமூக சேவையாற்றும் பேரியக் கம் என குறிப்பிட்டார்.அண்மையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் சில மாவட்டங் களில் வரலாறு காணாத மழை பெடீநுது பெருத்த சேதம் ஏற் பட்டு இந்தியாவில் தலைப்புச் செடீநுதியாக வெளிவந்தது.
அரசியல் இயக்கங்கள், அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட் டன. 
முஸ்லிம்கள் இப் பணி களில் காட்டிய ஆர்வம் தமிழக மக்களை வியப்படையச் செடீநுதது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோடிக்கணக்கான ரூபாடீநு மதிப்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை செடீநுதது.
நிவாரணப் பணிகளின் ஒரு அம்சமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன், தேசியப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, கேரள மாநிலத் தலைவர் செடீநுயது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தென்சென்னையில் நிவாரண உதவிகளை வழங்கியபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த வரை வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்தனர். 
அறிவித்ததோடு நின்று விடாமல், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. 
முதற்கட்டமாக, கடலூர் மாவட்டத்தில் 40 வீடுகள் கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான பொறுப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒரு அங்கமாக கேரள முஸ்லிம் கலாச்சார மையம் என்ற கே.எம்.சி.சி. ஏற்றுக் கொண்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 14-ம் தேதி திங்களன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடை பெற்றது. 
நிகடிநச்சிக்கு தலைமை தாங்கி இத் திட்டத்திற்கு பைத்துர் ரஹ்மா தலைவரும், மலப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான பாணக்காடு செடீநுயது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் அடிக்கல் நாட்டி துஆ செடீநுதார். 
அப்போது அவர் பேசிய தாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; நாட்டில் நலிவ டைந்த பிரிவினருக்கு, ஏழை எளிய மக்களுக்கு தாடிநத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறு பான்மையின மக்களுக்கு பேருதவி புரியக் கூடிய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
உலகளாவிய அளவில் கேரள முஸ்லிம்கலாசார மையம் துவக்கப்பட்டு அறப் பணிகள் ஏராளம் நடைபெறு கின்றன. 
கேரளாவின் முன்னாள் முதல்வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக திகடிநந்தவருமான சி.ஹெச். முஹம்மது கோயா பெயரில் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு அது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.
மறைந்த மாபெரும் தலைவர் பாணக்காடு முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் நினைவாக பைத்துர் ரஹ்மா திட்டத்தில் வீடில்லாத ஏழை களுக்கு வீடுகள் கட்டி கொடுக் கப்படுகின்றன.
கேரளாவில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டன. சாதி, மத, வேறுபாடு இன்றி இந்த வீடுகள் ஒதுக்கீடு செடீநுயப்படுகின்றன.
தமிழகத்தில் அண்மை யில் மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு ஏராள மானோர் வீடுகளை இழந்துள் ளனர். அப்படிப்பட்டவர் களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 40 வீடுகள் கட்டவும், புதுப்பிக்கவும் நாங்கள் முடிவு செடீநுது அதற் கான அடிக்கல் நாட்டு நிகடிநவு இன்று நடைபெறுகிறது.
இந்த 40 வீடுகளில் 33 வீடுகள் முஸ்லிம்களுக்கும், 6 வீடுகள் இந்து சமுதாய மக்க ளுக்கும், ஒரு வீடு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவருக்கும் ஒதுக் கப்பட்டுள்ளது.
பைத்துர் ரஹ்மா என்ற இறையருள் இல்ல திட்டம் தமிடிநநாட்டிற்கும் விரிவுபடுத் தப்படும். 
இவ்வாறு சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் குறிப்பிட் தமிழக நிர்வாகிகள் சிறப்புரை
இந் நிகடிநச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிடிநநாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநிலப் பொரு ளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் முன்னாள் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சென்னை கே.எம்.சி.சி. தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முக்கியப் பிரமுகருமான குஞ்சுமோன் ஹாஜி வரவேற்புரையாற்றி னார். பைத்துர் ரஹ்மா கடலூர் திட்ட அமைப்பாளர் நவ்ஃபல் நரிக்குளி அறிமுகவுரை நிகடிநத் தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் லால்பேட்டை தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான், புதுச்சேரி மாநிலத் தலைவர் அஹமது ஜவாஹிர், புதுச்சேரி மாநில செயலாளர் ஹம்சா, தமிடிந நாடு மாநில இணைச் செயலா ளர் இப்றாஹீம் மக்கீ, 
தலைமை நிலைய பேச்சாளர்கள் ரஷீத் ஜான், மவ்லவி அப்துல் ரஸாக் உலவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். அப்துல் ரஹ்மான்,
சென்னை கே.எம்.சி.சி. பொதுச் செயலாளர் பி.கே. போக்கர் ஹாஜி, துணைத் தலைவர் போக்கர் கரியாட், பெங்களூரு கே.எம்.சி.சி. பொதுச் செயலாளர் என்.கே. நவ்ஷாத், புதுச்சேரி கே.எம்.சி.சி. செயலாளர் ஷுக்கூர் வயநாடு ஆகியோர் வாடிநத்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்டச் செய லாளர் எஸ். முஹம்மது இஸ் மாயில், பொருளாளர் ஜே அப்துர் ரஷீத், தெற்கு மாவட்டத் தலைவர் லால் பேட்டை ஹாஜி ஏ. அமானுல் லாஹ், செயலாளர் விருத்தா சலம் ஏ. சுக்கூர், பொருளாளர் ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான், 
நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் வி.எம். அப்துல் ஹாதி, துணைத் தலைவர் ஏ.எஸ். அப்துல் கரீம், கடலூர் நகரத் தலைவர் எம்.எம். ஜாபர், மாநில சொத்து பாதுகாப்பு உறுப்பினர் ஏ.ஆர் அப்துல் ரஷீத், பொறியாளர் ரஷீத் கான், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் கே. லியாகத் அலிகான், 
கடலூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ஜக்கரியா, இளைஞர் அணி அமைப்பா ளர் தாஜுதீன், சிதம்பரம் நகரத் தலைவர் முஹம்மது அலி, லால்பேட்டை நகரச் செயலா ளர் முஹம்மது ஆஸிப், 
கடலூர் நகர ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் டாக்டர் எஸ். நஸீர் அஹமது, என். அக்பர் அலி ஆகியோர் முன் னிலை வகித்தனர். 
முஸ்லிம் மாணவர் பேரவை மாநில இணைச் செய லாளர் ஏ.எஸ். அஹமது, நெல்லை வி. அபுதாஹிர், சென்னை ஏ.கே. முஹம்மது ரபீ, கடலூர் நகரச் செயலாளர் பி. முஹம்மது ரபீக், நகரப் பொருளாளர் முஹம்மது ஷரீப், நெல்லிக்குப்பம் நகரப் பொருளாளர் பி. பைஜுர் ரஹ்மான். முஹம்மது யாஸீன், மாவட்ட துணைச் செயலாளர் என். அன்வர் பாஷா, 
இளைஞர் அணி எம். ராஜா முஹம்மது, எச். முஹம் மது அஸாருதீன், முஹம்மது நவாஸ், முஸ்லிம் மாணவர் பேரவை ஏ.ஆர். முஹம்மது ரஸ்வி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மவ்லவி இஹ்ஹாக் அலி சிராஜி இறைவசனங்கள் ஓதினார். சென்னை கே.எம்.சி.சி. அமைப்பு செயலாளர் ஏ. சம்சுதீன் நன்றி கூறினார்

0 comments: