Thursday, March 17, 2016

On Thursday, March 17, 2016 by Tamilnewstv in    
திருச்சி 17.3.16               சபரிநாதன் 9443086297

திருச்சிக்கு வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழகம் பொதுச்செயலாளர் வைகோ பொதுமக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வழியுறுத்தினார்
திருச்சி 8மாவட்ட தேர்தல் நிதி  வழங்கல் ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த பொதுச்செயலாளர் வைகோ இது ஊழல் ஆட்சி தமிழகத்தை மீள முடியாத அழிவில் கொண்டுபோய் சேர்த்து விடும் அதற்கு மாற்றான திமுக ஊர்சிரித்து உலகம் சிரித்து ஊழல் பேர் குத்தப்பட்டுள்ளது 
பொறியியல் மணாவர்சங்கர் கொலை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் மணாவர் சங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்தது காவல் துறைக்கு முறையாக புகார் கொடுத்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காததே காரணம் முன்னெச்சரிக்கையாக சங்கர் கொடுத்த புகாரை வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தால் இந்த கொலை தடுத்திருக்கலாம் தமிழ்நாட்டில்; உயிரின் விலை காத்திரிக்காய் வாழக்காய் போன்று அதனால் இந்த சங்கர் கொலைக்கு 50000ரூபாய் பேசியிருக்கிறார்கள் வேறு சமூகம் இருவரும் திருமணம் செய்ததில் 9 மாத கர்ப்பிணி பெண் கழுத்து அறுத்து கொலை அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை  எடுக்கவில்லை 
பத்திரிக்கையாளர்கள் தேர்தல் செயல் பாடு குறித்து கேட்டதற்கு முன்னாள் தேர்தல் அதிகாரி எந்த புகாரையும் கண்டுகொள்ளவில்லை தற்போது ராஜேஸ்லக்காணி நேர்மையாக செயல்படுவார் என எதிர்ப்பார்க்கிறேன் என்றார் ஆனால் பணம் கொண்டு போகும் வியாபாரிகள் விவசாயிகளை பிடித்து இந்த பணம் எப்படி வந்தது என கணக்கு கேட்காமல் கோடி கணக்கில் பணம் இரண்டு கட்சிகளும்  கொண்டு வந்துள்ளது அதை எப்படி நூதண முறையில் வினையோக்கிக்கலாம் என யோசித்து வருகிறது அதை தடுக்க வேண்டும் என்றார் வைகோ
வஞ்சத்தில் வீழ்ந்தாய் என்று சாதிக்கபாட்ஷாவிற்கு போஸ்டர் அடித்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் கேட்டத்pற்கு 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கலைஞர் குடும்பம் அதில் பாதிக்கப்பட்;டவர் சாதிக்பாட்ஷா வஞ்சத்தில் வீழ்ந்தாய் என போடப்பட்டுள்ளது அதனுல் நான் செல்ல விரும்பவில்லை இங்கு சொத்து குவிப்பு வழக்கு அங்கு ஸ்பெக்டரம் வழக்கு என்று ஆவேசமாக கூறினார்
இந்நிகழ்;ச்சியில் கரூர் மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் நகர செயலாளர் பொத்தனூர் ஈழ பாரதி திருச்சி மாவட்;ட வெல்லமண்டி சோமு சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி வைகோ

0 comments: