Tuesday, August 12, 2014
ருமங்கலம் அருகே உள்ள கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராமுக்காளை. இவரது
மகன் பச்சையாண்டி (வயது15), திருமங்கலம் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு
படித்து வந்தான்.மேலும் பள்ளி விடுதியிலேயே அவன் தங்கி படித்து வந்தான். தினமும் காலையில் எழுந்து விடுதி காப்பாளருடன், பச்சையாண்டி உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலையும் அவன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளான்.
அதன்பின்னர் விடுதியில் வருகை பதிவேடு எடுக்கப்பட்டது. அப்போது மாணவன் பச்சையாண்டி அங்கு இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசில் விடுதிக்காப்பாளர் மாரிமுத்து (24) புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...