Tuesday, November 04, 2014
On Tuesday, November 04, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணமடைந்தவர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வனிதா மருதமுத்துவிடம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி. வி .வாரியத்தலைவர் K.ராதாகிருஷ்ணன் S இன்பதுரை,சிறுபான்மை நலபிரிவு மாநில துணை செயலாளர் .M அப்துல்ஹமீது, அண்ணா தொழிற் சங்க பேரவைபொருளாளார் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி சண்முகவேலு ,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் ,மாவட்ட ஊராட்சித்தலைவர் M சண்முகம் ,மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி ,மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி அரசு வக்கீல் ராமகிருஷ்ணன்,வாசுதேவன்,பெதவைபாண்டியன்அன்வர்ராஜா
,மடத்துக்குளம்பேரூராட்சித்தலைவர்Sபழனிச்சாமிபேரூராட்சி,துனைத்தலைவர் G K தண்டபாணி பெதவை பாண்டியன்,சேர்மன் முருகன்,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,ஹக்கீம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
,மடத்துக்குளம்பேரூராட்சித்தலைவர்Sபழனிச்சாமிபேரூராட்சி,துனைத்தலைவர் G K தண்டபாணி பெதவை பாண்டியன்,சேர்மன் முருகன்,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,ஹக்கீம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment