Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் ஊத்துக்குளியில் மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, ஊத்துக்குளி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அதில், போகி பண்டிகையன்று தேவையற்ற பொருள்களை எரிப்பதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இக் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வர்த்தகக் கடை, வணிகங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

0 comments: