Thursday, January 01, 2015
On Thursday, January 01, 2015 by Unknown in Tiruppur
உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க சிறப்பு பிரார்த்தனை.இதையொட்டிஅம்மாவின் வேண்டுகோளின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V ஜெயராமன்,மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சி சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்C.மகேந்திரன்,நகர்மன்ற தலைவர் கே.ஜி.எஸ் ஷோபனா
,நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,கூட்டுறவு வீட்டமைப்பு சங்கத்தலைவர் வக்கீல் கண்ணன் ,நகர செயலாளர் கே.ஜி.சண்முகம் ,U .K P ராதாகிருஷ்ணன்,சிதம்பரம்
,ex கவுன்சிலர் குருவாயூரப்பன்,சாந்தி,செல்வி,எரிப்பாளையம் மாலதி நடராஜ், பணியன் துரை ,மணிவண்ணன் ,குமரேசன், பஞ்சலிங்கம் ,வின்சென்ட்,ஊராட்சி மன்றத்தலைவர் தனபாக்கியம் கிட்டு மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment