Wednesday, April 29, 2015

On Wednesday, April 29, 2015 by Unknown in ,    





திருப்பூர் மாவட்டத்தில் மே   தினத்தை முன்னிட்டு .01-05-2015 அன்று ஒருநாள் முழுநேரமும் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள் அத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் FL .2 FL 3.உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடப்பட்டு  மது விற்பனை நிறுத்தம் செய்யப்படவேண்டும்  தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேட்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்


0 comments: