Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Tamilnewstv in    

திருப்பதி காட்டில் ஆந்திர போலிஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நம்தமிழர்கட்;சியினர்  திருச்சி கண்டோன்மென்ட் ஆந்திரவங்கி முன்பு முற்றுகை போரட்டம் நடத்த முயன்ற போது கைது
செம்மரங்களை வெட்டுவதற்காக கடத்தல் கும்பல் ஆந்திர மாந்pலத்தையொட்டி ;ள்ள தமிழ்நாட்டில் திருவள்ளுர் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நிறைய பணம் தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து செல்கின்றனர் பெரும்பாலும் படிப்பு அறிவு இல்லாத மலைப்பகுதி சேர்ந்த அப்பாவிகளையே இந்த கும்பல் குறிவைத்து அழைத்த செல்கின்றது கடந்த 15.12.13 திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே செம்மரங்களை வெட்டிய கும்பலை தடுக்க சென்ற வனவர் ஸ்ரீதர் வன ஊழியர் டேவிட் கருணகரன் ஆகியோரை கடத்தல் கும்பல் தாக்கியது. அதில் அவர்கள் இருவரும் இறந்தனர். அதற்காக ஆந்திர மாநில அரசு கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி உத்திரவிட்டது . நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாக கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சு10ட்டில் வேலூர் திருவண்ணாமலையை சேர்ந்த20 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்ச்pயினர் முற்றுகை போராட்டம் மாவட்டதலைவர் ப்pரபு தலைமையில் நடைபெற்றபொழுது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

0 comments: