Monday, April 20, 2015
திருப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஏப்.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
காட்டன் மில் சாலை, டிடிபி மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், ஆர்.கே.நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகர், ஆசர் நகர், ராம் நகர், ராமையா காலனி, பி.என். சாலை, முனியப்பன் கோவில் பின்புறப்பகுதி, அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, அணைப்பாளையம், கள்ளம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் தியேட்டர் பகுதி, காமாட்சிபுரம், எல்.ஐ.சி.காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கோர்ட் வீதி, குமரன் சாலை, வாலிபாளையம் பிரதான சாலை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment