Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்புகள் காண  உதவித்தொகை பெற விண்ணப்பம் அழைத்தவர்கள் இதனால் வரை சுய உறுதிமொழி  ஆவணம் அளிக்காதவர்கள் வருகின்ற .31/05/2015 ம் தேதிக்குள்  விடுமுறை நாட்களை தவிர அலுவலக வேலை நாட்களில் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் .  இதற்க்கான படிவத்தின் பின்பக்கத்தில் பெயர் எம் .ஆர் .எண் .வங்கியின் பெயர் கிளை விவரம் வங்கிக்கணக்கு என் MICR  CODE NUMBER , வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை புதுபிக்க வேண்டிய மாதம் மற்றும் வருடம்  வங்கியில் இதுவரை பெற்ற தொகை ஆகையவற்றியனை பூர்த்தி செய்ய வேண்டும் . சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை  WWW.empiovment.tn.gov.in என்ற இனைய தலத்தில்  இருக்கும்  செய்யலாம் . சுய உறுதிமொழி  ஆவணம் சமர்ப்பிகாதவர்களுக்கு  உதவித்தொகை தொடந்து வழங்க இயலாது .  எனவே , உதவித்தொகை  பெற சுய உறுதி மொழி  ஆவணத்தை தவறாது , திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில்  அளிக்க வேண்டும் என தெரிவித்தார் .

0 comments: