Monday, April 06, 2015

மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ,அமைச்சர்கள்மாநாடு, இன்று புது டில்லி விக்யான் பவனில் , மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல்,வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் ,

On Monday, April 06, 2015 by Unknown in ,    



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ் நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு.கே. ஸ்கந்தன்,இ.ஆ.ப.,அவர்கள்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா ,இ.ஆ.ப.,அவர்கள் மற்றும்  

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  முதன்மை செயலாளர் திரு.K.பணீந்திர ரெட்டி,இ.ஆ.ப.,அவர்கள் மற்றும்

தமிழ் நாடு அரசின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) திரு. வினோத் குமார் ,இ.வ.ப.,  ஆகியோரும் உடன் கலந்துகொண்டனர்.(இத்துடன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

0 comments: