Friday, May 15, 2015
On Friday, May 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செவனா கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2005 ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.பின்னர் போதுமான இடவசதி இல்லை என காரணம் சொல்லி சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது போரடி பெற்ற மற்றொரு தரம் உயர்த்தும் திட்டம் மதுரைக்கு போனது தேர்தல் வாக்குறுதியாக அஇஅதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா திருச்சி மருத்துவ மனை தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார் இந்த நிலையில்
28.2.15 அன்று தமிழகத்;திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனையை மத்திய அரசு அறிவித்து அதற்குரிய இடத்தை பரிந்துரைக்க தமிழக அரசை கோரியது தமிழக அரசு திருச்சியை தவிர்த்து செங்கல்பட்டு பெருந்துறை செங்கிப்பட்டி புதுக்கோட்டை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துறை செய்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமணை என்பது சுமார்
100 ஏக்கர் முதல்
300 ஏக்கர் நில பகுதியில் அமைய பெற்றுது. இந்தியாவில் தற்போது 7 நகரங்களில் மத்திய சுகாதாரத்துறையின் நேரடி நிர்வாகத்;தில் இயங்கி வருகிறது. 7
அதி சிறப்பு துறைகளும் 45
மருத்துவதுறைகளும் சிறந்த மருத்துவ நிபுணர்கள் அதி நவீன கருவிகளும் உள்ளடக்கியதாக இருக்கும் இம் மருத்துவமனை ஏழை எளியோர் தரமான சிகிச்சை பெற இயலும் என்பதற்கான இந்த அடையாள உண்ணாவிரதம் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment