Wednesday, May 13, 2015

On Wednesday, May 13, 2015 by Tamilnewstv in    


திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் அனைத்து கட்சியின் ஆலோசனைக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவளகத்தில் நடைபெற்றது.
அனைத்து கட்சிஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து தரப்பிலும் மிகவும் பிரச்சனையாக கூறப்பட்டது பொதுக்கூட்டம் நடத்தஇடப்பிரச்சனை மற்றும் அனுமதி hப்;பாட்டம் செய்ய மறுக்கப்பட்டு வருகிறது ஆர்ப்பாட்டாத்திற்கு சரியான பொதுவான இடம் கொடுக்கப்படுவதை காவல்துறையால் அனுமதி கொடுக்க மறுக்கப்படுவதை கண்டித்து அனைத்துகட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் சிறுபாண்மை சார்பில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் போன்ற அனைத்தரப்பினர்கள் சார்பில் மாவட்டஆட்சியரிடம் மனு கொடுக்கப்படுவதாகவும் எய்ம்ஸ்மருத்துவமனை திருச்சியில் அமைக்க வலியுறுத்தியும் அண்ணல் காந்தி அரசு மருத்துவமணையில் போதைய வசதிகள் இல்லை என்பதற்காக ஆர்பாட்டம் போன்ற அனைத்துகட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக திமுக முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.

0 comments: