Wednesday, May 27, 2015

On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in    

தமிழ்மாநில காங்கரஸ் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றுது
இந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பில் பேசிய மாநகரமாவட்ட தலைவர் சாருபால தொண்டைமான் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசியது வருகிற 5 ஆம் தேதி தலைவர் வாசன் அறிவுறுத்தளின் பேரில் நாடு தழுவிய மது விளக்கு போராட்டம் நடைபெறும் என்றும் புதிதாக மாவட்ட நிர்வாகிகளான எங்களுக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் முக்கம்பு முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழி சாலை விபத்து நிறைய நடக்கின்றது வருடத்திற்கு மட்டும் 60 பேர் இறக்கின்றனர் அதற்கு அரசு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று விபத்துகளை தடுக்க முயற்சி எடுக்காவிட்டால் ஆர்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

0 comments: