Wednesday, May 27, 2015

On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in    

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சார்; பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி
திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் பேசியது முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம் எந்த முயற்சியும் எடு;க்க வில்லை பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 136லிருந்து 142 ஆக உயர்த்தியது.
1969 தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது கடந்த ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவந்தது அதனால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

0 comments: