Tuesday, May 26, 2015

On Tuesday, May 26, 2015 by Tamilnewstv   

அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கம் திருச்சி கோட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி கோட்ட இரயில்வே மேலாளர் திருச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் பாயின்ட் எஸ்எம்எஸ் ஸடேசன்ஸ் உடனே வெளியிட வேணடும் ; மற்ற கோட்டங்களில் வெளியிட்ட நிலையிலும் திருச்சி கோட்டத்தில் ;மட்டும் வெளியிடவில்லை எஎஸ்எம் யிலிருந்து எஸ்எம் பிரமோசன் உடனே வெளியிட வேண்டு;ம் உயர்பதவியில் காலியிடம் இருந்தும் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்
விருப்ப பணியிட மாற்றத்திற்கும் பதிவு முன்னுரிமை உடனே வெளிட வேண்டும்
இரயில்வே நிலையங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ண{ரை வழங்க இம்ப்ரஸ் கேஸ்ஸிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள உத்தரவு வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்

0 comments: