Friday, June 05, 2015

On Friday, June 05, 2015 by Tamilnewstv in    

திருச்சியில் சுற்றுபுறசு10ழல்நாள் முன்னிட்டு திருச்சி வணிகர் சங்க பேரவை சார்பில் மரக்கன்று நடுவிழாவும் 1000 பேருக்கு மரக்கன்று வழங்கப்ட்டது
அதில் கலந்து கொண்டு பேசிய தலைவர் வெள்ளையன் மக்களின் முதல் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தார் மேலும் மேகி போன்ற வெளிநாட்டு திண்பண்டங்களை தடைசெய்ய முழு முயற்சி தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் ஆய்வரிக்கைகாக நாள் கடத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் போஸ் செல்வகுமார் உள்ளிட்டோர் கழந்து கொண்டனர்.

0 comments: