Monday, July 13, 2015

On Monday, July 13, 2015 by Tamilnewstv in    


வருகின்ற கரும்பு சீசனுக்கு அக்டோபர் 1 முதல் செப்டபம்பர் 30 வரை கரும்;பாலைகள் முடிப்போவதாகவும் 3லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை சுமார் 100லட்சமடன் கரும்;பை வெட்ட மாட்டோம் என்று கரும்பாளைகள் தனியார் சங்கம் அறிவித்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவியத்த விலையை கடந்த 2வருட மாக தனியார் சர்க்கரை ஆலைகள்  வழங்க வில்லை  மார்ச் மாதம் முதல் வெட்டிய கரும்புக்கு  ஒரு பைசா கூட வழங்கவில்லை அதனை கேட்டால் கர்நாடகாவில் 5சதவீதம் வாட் வரி கிடையாது என்றும் தமிழ்நாட்டில் வாட்5சதவீதம் போடுகிறார்கள் அதனால் கார்நாடகாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி தமிழக சர்கார் இறக்குமதி செய்துகொள்கிறது என்றும் ஆதலால் ஆலைகளில் சர்க்கரை முட்டைகள் தேங்கியுள்ளது இதனால் விவசாயிகள் தற்கொலை ந்pலைமைதான் உள்ளது அதனால் மாவட்டஆட்சியர் அலுவளகத்தில் விஷம் குடித்து இறக்கப்போவதாக அதற்கு அனுமதி வழங்கிடுமாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யக்கண்ணு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம் என்று தெரிவித்தார்.

0 comments: