Saturday, July 25, 2015

On Saturday, July 25, 2015 by Tamilnewstv   
                                    
சபரிநாதன் 9443086297

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
நில அளவை களப்பணி விரைந்து முடிக்க மாவட்ட முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உதவி இயக்குநருக்கு அலுவலகரீதியாக உதவிட நில அளவை ஆய்வாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்தவும் துணை ஆய்வாளர் ஆய்வாளாகளுக்கு உட்பிரிவு ஆவணங்களை அங்கீகரித்து பட்டாக்கள் வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் பெற்றிடும் வகையில் திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தலைவர் குமரவேல் தலைமையில் நடைபெற்றது

0 comments: