Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.9.16
திருச்சி ஸ்ரீமதி
இந்திராகாந்தி கல்லூhயில் ஓனம் பண்டிகை
கொண்டாடப்பட்டது.
மாகாபலி சக்கரவர்த்தி
விஷ்ணு பகவானுக்கு
தனது தலையை
கொடுத்த நிகழ்ச்சியை
நினைவு படுத்தும்
வகையில் கேராளாவில்
ஓனம் பண்டிகை
கொண்டாடப்படுகிறது.
அதனை தமிழகத்திலும் ஊக்குவிக்கும் வகையில் திருச்சி ஸ்ரீமதி இந்;திரா காந்தி கல்லூரி மாணவிகள் கேரள ஆடையை அணிந்து கொண்டு வண்ண கோலமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து ஓனம் பண்டிகை வாழத்துகளை தெரிவித்தனர்.Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 
 
 
