Sunday, September 11, 2016

On Sunday, September 11, 2016 by Tamilnewstv in


திருச்சி 10.9.16
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூhயில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு பகவானுக்கு தனது தலையை கொடுத்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் வகையில் கேராளாவில் ஓனம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதனை தமிழகத்திலும் ஊக்குவிக்கும் வகையில் திருச்சி ஸ்ரீமதி இந்;திரா காந்தி கல்லூரி மாணவிகள் கேரள ஆடையை அணிந்து கொண்டு வண்ண கோலமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து ஓனம் பண்டிகை வாழத்துகளை தெரிவித்தனர்.