Sunday, November 20, 2016

On Sunday, November 20, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.11.16
முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம.;டு.ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்துவமனை ஆத்ரேயா விழித்திரை சிகிச்சை மையம் மற்றும் முதலமைச்சர் விரிவான  மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் உறையூh தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மோகன் கூறுகையில்முகநூல் நண்பர்களல் ஆரம்பிக்கப்பட்ட இந்த எய்ம.;டு.ஹை மோகன்கூறுகையில் ஜெயம் மருத்துவமணை மருத்துவர்கள் ஆத்ரேயா விழித்திரை சிகிச்சை மையம் மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் நோயாளிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் என்று தெரிவித்தார்.

பேட்டி மோகன்

0 comments: