Sunday, November 20, 2016

On Sunday, November 20, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.11.16
 திருச்சி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  திருச்சி மாவட்டம் (கிளை) சார்பில் 15 அம்ச கோரி;க்கைகளை வலியுறுத்தி மாநிந்தழுவிய மாபெரும் உண்ணாவிரதம் ரயில்நிலையம் செல்லும் வழியில் உள்ளவிக்னேஷ் ஹோட்டல் அருகே நடைபெற்றது
மாநில துணைத்தலைவர் மலர்விழி கூறுகையில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஊதிய இழப்பை சரிசெய்த 7வது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கிட வேண்டும் என்றும் இதற்கு அரசு பேச்சு வார்த்தை நடத்தாமல் இருந்தால் டிசம்பர் 28 முப்பதாயிரம் ஆசிரியர்களை திரட்டி தலைநகரமான சென்னையில் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

பேட்டி மலர்விழி

0 comments: