Tuesday, November 22, 2016

On Tuesday, November 22, 2016 by Tamilnewstv in    
திருச்சி 21.11.16
திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார்
சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெற்றிலையுப10ரணி என்னும் கிரமத்தை சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கு 2மகன்கள் உள்ளனர் மூத்தமகன் பெயர் அன்பழகன் இளைய மகன் கலையழகன்  கலையழகன் வயது 18 பாவேந்தன் பாரதி தாசன் கல்லூரி பாலிடெக்னிக்கில் 2 ஆம் ஆண்டு பயின்று வருகிறார் இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று; புகை பிடித்ததாக கூறி தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர் தகவல் கிடக்கபெற்ற தந்தை பால் பாண்டியின் முயற்சியில் கலையழகனை மீட்டுள்ளார் இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் தலித் சமூகத்தை சார்ந்த உங்களுக்கெல்லாம் இவ்வளவு திமுறு கூடாது என்று கூறி அவர் ஊருக்கு செல்ல விருந்த பஸ்ஸில்ஏரி தாக்கியுள்ளனர் இதி;ல் மதியழகன் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

இதனை அறிந்த நாம் சென்று அவரை புகைப்படம் பிடிக்க சென்ற போது அரசு மருத்துமனை ஊழியரான பாது காப்பு ஊழியர் நம்மை படம் பிடிக்க விடாமுயற்சியில் ஈடுபட்டார் இதனை அறிந்த விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உன்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுயற்சித்து அந்த மாணவனனை படம் பிடிக்கச்செய்தனர் இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது


பேட்டி பால்பாண்டி கலையழகன் தந்தை

0 comments: