Tuesday, December 06, 2016

On Tuesday, December 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.12.16
அஇஅதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததை முன்னிட்டு வார்டு வட்ட  செயலாளர்  குமார் பேரவை செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் பெண்கள் ஒப்பாறிவைத்து அழுது அஞ்சலி செலுத்தினர்

இந்நிகழ்வில் உறையூர் பகுதி கழக அவைத்தலைவர் செல்வராஜ் பிரதிநிதி தோப்பு ராஜா பிரதிநிதி கணேசன் ஆகியோர் கலந்து  கொண்டு அஞ்சலி செலுத்தினர்

0 comments: