Friday, December 09, 2016

On Friday, December 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 8.12.16
திருச்சிகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா அம்மாவிற்கு தீபம் ஏற்றி மார்க்கெட் சங்க அலுவலகத்திலிருந்து தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் புறப்பட்டு மரக்கடை எம்ஜிஆர் சிலை வந்தடைந்து தீப அஞ்சலி செலுத்தப்பட்டது

அப்பொழுது தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில் மக்களின் முதல்வர் அம்மா வாழந்த போயஸ்கார்டன் வீட்டை அம்மா நினைவாகமாக மாற்ற வேண்டும் ஜெயா தொலைக்காட்சியை அம்மா தொலைக்காட்சியாக மாற்ற வேண்டும் திருச்சி மணிகண்டம் எனும் இடத்தில் புதிதாக கட்டபட்டு வரும் மார்க்கெட்டிற்கு அம்மா வணிக வளாகம் எனும் பெயர் வைக்க வேண்டு;ம்  பழைய பால்பாண்ணை 4ரோடு பகுதியில் அம்மா உருவ சிலை அமைக்க வேண்டும் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள மக்களின்முதல்வர் அம்மா அவர்களுக்குநினைவிடம் கட்டும்போது சமாதி தலைமாட்டில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன டிஜிட்டல் எல்யிடி திரை அமைத்து 24 மணி நேரமும் அம்மா சாதனைகளை விளக்க ஒளி திரை அமைத்து பொது மக்களுக்கு காண்பிக்கப்;பட வேண்டுமென்றார்


பேட்டி கமலக்கண்ணன்

0 comments: